அரேபியன் குதிரை கணக்கா போஸ் கொடுத்த சங்கரின் மகள்..! இணையத்தில் அல்லல்படும் ரசிகர்கள்..!

aditi-1
aditi-1

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் தான் இயக்குனர் சங்கர்.  இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் இயக்கும் ஒவ்வொரு படமும் மிக அதிக அளவு பொருட்செலவு மற்றும் முதலீடு உள்ளவையாக இருப்பதன் காரணமாக இவர் இயக்கும் திரைப்படங்கள் பிரமாண்டமாக அமைந்து விடுகிறது.

மேலும் இவர் இயக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நல்ல வரவேற்பை பெறுவது மட்டுமில்லாமல் வசூலில் மிகப்பெரிய சாதனை படைப்பது வழக்கம் தான். இவ்வாறு பிரபலமான நமத் இயக்குனர் சமீபத்தில் தன்னுடைய ஆசையை மக்கள் அதிதி சங்கர் அவரையும்  சினிமாவில் இறக்கி அழகு பார்த்து வருகிறார்.

அந்த வகையில் அதிதி முதன் முதலாக தமிழ் சினிமாவில் கார்த்திக் நடிப்பில் உருவாகிவரும் வெறும் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவ்வாறு உருவாகும் இது திரைப்படமானது கிராமத்து வாங்கி இருப்பதன் காரணமாக அறிவு கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நமது நடிகை தற்போது சினிமாவில் ஆர்வம் காட்டி வந்தாலும் இவர் மருத்துவ படிப்பை முறைப்படி முடித்து பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் அவர் விருமன் திரைப்படத்தில் நடித்தபோது மிகவும் சிறப்பாக நடிப்பது மட்டும் இல்லாமல் தன்னுடைய சிறந்த நடிப்புத் திறனை வெளிக்காட்டி உள்ளார் என இயக்குனர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இவருடைய நடிப்பு பலரையும் கவரும் என கூறியது மட்டும் இல்லாமல் விரைவில் இவர் முன்னணி நடிகையாக வலம் வந்தால் கூட அதில் பெரிய விஷயம் எதுவும் கிடையாது ஏனெனில் இவருடைய அழகான தோற்றமும் முக பாவனையும் இவரை உயரே கொண்டு செல்வது கட்டாயமாகும்.

மேலும் சமீபத்தில் விருமன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை தூண்டிவிட்டு வருகிறது.  மேலும் தற்சமயம் விருமன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் திரைப் படத்தின் பிரமோஷனில் படக்குழுவினர்கள் இறங்கி விளையாடி வருகிறார்கள்.

இந்நிலையில் நமது நடிகை மாடர்ன் உடையணிந்து கொண்டு மிகவும் அழகாக தேவதை போன்று காட்சி அளித்துள்ளார். இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படமானது சமூக வலைதளப் பக்கத்தில் நிகர் வைரலாக பரவி வருகிறது.

aditi-1
aditi-1