திடீரென ரஜினியை சந்தித்த ஷங்கர்..! எல்லாத்துக்கும் அந்த மெகா ஹிட் திரைப்படம் தான் காரணமா..?

rajini-shankar-1
rajini-shankar-1

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் தான் இயக்குனர் சங்கர் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் எடுக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் தரமான சம்பவம் காட்சிகள் இருப்பது மட்டுமில்லாமல் மிகப் பெருமளவு முதலீடு போட்டு எடுக்கப்படும் திரைப்படமாக அமைகிறது இதன் காரணமாகவே இவர் இயக்கும் திரைப்படங்கள் மாபெரும் வெற்றி மற்றும் வசூல் செய்து வருகிறது.

அந்த வகையில் நமது இயக்குனர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய திரைப்படங்கள் சிவாஜி தி பாஸ், எந்திரன் 2.0 ஆகிய திரைப்படங்கள் ஆகும் இவர் இவர் இயக்கிய 3 திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்தவகையில் இவர்களுடைய கூட்டணியில் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் தான் சிவாஜி திரைப்படம் இந்த திரைப்படம் வெளியாகி  சுமார் பதினைந்து வருடங்கள் ஆன நிலையிலும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை கொண்டாடி வருவது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் அந்த வகையில் டுவிட்டர் பக்கத்தில் இது பற்றிய செய்திகள் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த கொண்டாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் நமது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்கள் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து உள்ளார். இவ்வாறு அந்த சந்திப்பு எதற்காக என்றால் சிவாஜி திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் ரஜினிகாந்த் ஷங்கர் ஆகிய இருவரும் சந்தித்து தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து உள்ளார்கள்.

இவ்வாறு இவர்கள் இருவரும் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.