பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு தண்ணிகாட்டிய தயாரிப்பாளர்.!! இனி உங்க பருப்பு வேகாது…

shankar

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் நடிகர் சங்கர் இவர் தமிழில் முதன்முதலாக ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் முதன் முதலில் சந்திரசேகர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இவர் ஆரம்ப காலத்தில் ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் இந்தியன் டு என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தார் ஆனால் ஒருசில அசாம்பாவத்தால் படம் பாதியிலேயே தடை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான ராம்சரனை வைத்து ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் சங்கர் இந்த செய்தி சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தெலுங்கு தயாரிப்பாளரிடம் சங்கர் வசமாக மாட்டிக் கொள்ளப் போகிறார் என ஹாலிவுட் வட்டாரத்தில் விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

அதற்கு காரணம் என்னவென்றால் தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கும் அனைத்து திரைப்படங்களும் சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாக செலவாகியிருக்கும் இதனால் தயாரிப்பாளர்கள் தலையில் துண்டு போடும் அளவிற்கு தள்ளப்பட்டார்கள் சொல்லப்போனால் சங்கர் இயக்கிய பல பிரம்மாண்ட படங்களின் தயாரிப்பாளர்கள் தற்போது சினிமாவில் இல்லை என்பதுதான் உண்மை.

shankar
shankar

இவரை புரிந்து கொண்ட தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு , ராம் சரண் மற்றும் ஷங்கர் இணையும் திரைப்படத்திற்கு தெளிவாக இதுதான் பட்ஜெட் என ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் அதுமட்டுமில்லாமல் இதனை தாண்டி ஒரு பைசா போனால் கூட என்னால் தர முடியாது என எழுதி வாங்கி விட்டாராம் இதனால் ஷங்கர் தற்போது தன்னுடைய ஆடம்பர பிரமாண்டங்களை குறைத்துக் கொண்டு தான் வேலை செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

சங்கர், கமல் இணைந்துள்ள இந்தியன்-2 திரைப்படத்தை முதல் முதலில் அவர்கள் தான் தயாரிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை தெரிந்து கொண்ட பல தயாரிப்பாளர்கள் சங்கர் திரைப்படத்தை தயாரித்தால் இதுபோல் எழுதி வாங்கிக்கொண்டு தான் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டுமென திட்டம் போட்டு உள்ளார்களாம் இது சங்கரின் பிரம்மாண்டத்திற்கு பெரும் ஆப்பாக அமைந்துவிட்டது.