தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் ஷங்கர் இவரது இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் என்பதை நாம் அறிவோம் அந்த வகையில் பார்த்தால் இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்திருக்கிறது.
மேலும் இவரது இயக்கத்தில் பல முன்னணி நடிகர்களை வைத்து பல திரைப்படங்களை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது பொதுவாகவே இவரது திரைப்படங்கள் என்றால் மிகப்பெரிய பட்ஜெட்டில் தான் எடுப்பார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.
அதிலும் குறிப்பாக இவரது இயக்கத்தில் வெளியாகும்.திரைப்படங்களில் மக்கள்கள் இதுவரை பலரும் பார்த்திராத காட்சிகளை தான் காட்டுவார்.அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் தற்பொழுது அபூர்வமாக பல திரைப் படங்களை இயக்குகிறார் என தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இவரது மகளுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்ததை நாம் பார்த்திருப்போம் இதைத்தொடர்ந்து சமீபகாலமாகவே தமிழ் திரையுலகில் பணியாற்றி வரும் பல பிரபலங்களின் வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.
அதேபோல் தற்போது இயக்குனர் ஷங்கர் வசித்துவரும் வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பார்ப்பதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும் ஷங்கரின் வீடு இவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது என வாயை பிளந்து இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.