காதும் காதும் வைத்தது போல் மகளின் திருமணத்தை முடிவு செய்த இயக்குனர் ஷங்கர்..! அட மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா..?

shankar-1
shankar-1

shankar daughter marriage: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று போற்றப்படுபவர் தான் இயக்குனர் சங்கர் இவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் என பலரும் கூறுவது உண்டு அந்த வகையில்  தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர்களில் இவரும் ஒருவர் என்று இடம்பிடித்துவிட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் ஆரம்பத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்து அதன் பிறகுதான் இயக்குனராக அவதாரம் எடுத்தார் இவ்வாறு துணை இயக்குனராக பணிபுரிந்தபோது பல்வேறு திரைப்படங்களில் சிறுசிறு ரோல்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களை வைத்து மட்டுமே திரைப்படம் இயக்கும் இயக்குனர் சங்கர் தற்போது 57 வயது ஆகிவிட்டது இந்நிலையில் அவருக்கு திருமணமாகி இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளார்கள். ஆனால் இவர்கள் யாரையுமே நான் பொது நிகழ்ச்சியில் பார்த்திருக்கக் கூட முடியாது.

அவருடைய முதல் மகளின் பெயர் ஐஸ்வர்யா ஷங்கர் மேலும் இளைய மகள் அதிதி சங்கர் அவருடைய கடைசி மகன் பெயர் அர்ஜித் ஷங்கர் இந்நிலையில் இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளுக்கு தற்போது திருமணம் என்ற செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய திருமணம் ஆனது பொள்ளாச்சியில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. சங்கரின் மகளை மணக்க போகும் மாப்பிள்ளை யார் தெரியுமா மதுரை பாந்தர்ஸ் கிரிக்கெட் அணியில் உள்ள ஒரு பிளேயர் தான் என குறிப்பிட்டுள்ளார்கள்.

shankar-2
shankar-2

இயக்குனர் ஷங்கரின் மகளை இதற்கு முன்பாக பிரபல தொகுப்பாளினி டிடி திருமணத்தின்போதுதான் பார்த்தது அந்த வகையில் அப்போது இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் அல்லது சமீபத்தில் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

shankar-3
shankar-3