ஷாலு ஷாமுவை பார்த்தலே இரண்டு கண்களும் மேல தூக்குது.!புகைப்படம்இதோ!!

shalu
shalu

ஷாலு ஷம்மு அவர்கள் தமிழில் துணை நடிகையாக அறிமுகமானவர். இவர் பல படங்களில் நடித்து உள்ளார். குறிப்பாக சகலகலாவல்லவன் படத்தில் அஞ்சலிக்கு தோழியாகவும் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ திவ்யாக்கு தோழியாகவும் நடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தில் காமெடி நடிகர் சதீஷ்க்கு ஜோடியாகவும் ஷாலு ஷம்மு நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஷாலு ஷம்மு பட வாய்ப்பிற்காக போட்டோ ஷூட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார். ஷாலு ஷாமு தனது இணையதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை இணைத்தும் வருகிறார்.

இதனை ரசிகர்கள் இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருகின்றன.  சிலர் இவரது கவர்ச்சியை பார்த்து திட்டியும் வருகின்றனர். மற்றவர்கள் எதை சொன்னாலும் கண்டு கொள்ளாமல் காரியத்தில் கண்ணாக இருக்கும் ஷாலு ஷாமுக்கு பட வாய்ப்புகள் வந்தன.  அதில் குறிப்பாக இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவரின் கதவைத் தட்டி உள்ளது.

shalu
shalu

ஷாலு ஷாமு மிகுந்த சந்தோசத்தில் உள்ளார். இந்தநிலையில் பிக்னிக் உடையில் வந்த ஷாலு ஷம்மு வின் புகைப்படங்கள் வெளியானது.இவர் மின்னும் ட்ரெஸ்ஸில் கேட் வாக் செய்தார். இதனை பார்த்த ரசிகர்கள் ஜோள்ளுவிட்டனர்.

shalu shammu
shalu shammu
shalu shammu
shalu shammu