தமிழ் சினிமாவில் வளந்து வரும் நடிகை ஷாலு ஷாமு. இவர் வருத்தப்படாத வாலிபர் என்ற திரைபடத்தின் முலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து சங்கம் சகலகலவள்ளவன், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர் மத்தியில் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
இவர் நடித்த பெரும்பாலான படங்களில் ஹீரோயினுக்கு தோழியாக அறிமுகமாகி இருந்தாலும் அதிக அளவில் கவர்ச்சி காட்டாமல், தாவணியில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லாத நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்.இவரது ரசிகர்கள் ஏன் இந்த மாதிரி எல்லாம் புகைப்படத்தை வெளியிடுகிறார்கள் பட வாய்ப்பிற்காக என்று கேட்டதற்கு எந்த ஒரு பதிலும் கூறாமல் புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு வருகிறார்.
இந்தநிலையில் ஷாலு ஷம்மு அவர்கள் தனது சமூக வலைதளத்தில் படிக்கட்டில் மல்லாக்க படுத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் கழுவிகழுவி உற்றி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்