இறுக்கமான டி-ஷர்ட்டை அணிந்து கொண்டு அதை காட்டிய ஷாலு ஷம்மு.! வைரலாகும் புகைப்படம்.

shalu shamu
shalu shamu

சினிமாவில் தற்போது நடித்து வரும் குணச்சித்திர நடிகைகள் பலரும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்கின்றனர் அந்த வகையில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகையான ஷாலு ஷம்மு தற்போது சினிமாவுலகில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க முயற்சி செய்து கொண்டு வருகிறார் அத்தகைய முயற்சிக்கு தற்போது உறுதுணையாக அவருக்கு இருப்பது கவர்ச்சி மட்டும்தான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் சமீபகாலமாக இவர் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்வதோடு மட்டுமல்லாமல் சினிமா வட்டாரங்களில் சிலர் தினரடித்துக்கொண்டு வருகிறார்.இவர் சினிமா உலகில் 2013-ம் ஆண்டு வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் ஹீரோயின் தோழியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இப்படத்தினை தொடர்ந்து அவர் மிஸ்டர் லோக்கல், தமிழ்க்கு என் ஒன்றை அழுதவும் போன்ற பல படங்களில் நடித்து வந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலமடைய இல்லை ஆனால் தற்போது தனது கவர்ச்சியான தேகத்தை வெளிக்காட்டி தமிழ்நாட்டில் உள்ள மூடு முடுக்கெல்லாம் ஷாலு ஷம்மு என்ற தனது பெயர் பரவினார். இதனை அடுத்து தற்போதும் அவர் தனது கவர்ச்சியான தேகத்தை காட்டி வந்த அவருக்கு  தமிழ் சினிமாவில் தற்போது அவர்கள் பட வாய்ப்பு அதிகரித்துள்ளது.

அந்த வகையில் தற்போது அவர் இருட்டுஅறையில்முரட்டுகுத்து என்ற இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார் இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் தனது ரசிகர்கள் பட்டாளத்தை மேலும் அதிகர்த்துகொள்ள அத்தகைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் இறுக்கமான ஆடை அணிந்துகொண்டு உள்ளாடை தெரியும்படியான புகைப்படத்தை எடுத்துக் கொண்டு தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புகைபடத்தை பார்த்த நெட்டிசன்கள் இதனை தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

shalu shamu
shalu shamu
shalu shamu
shalu shamu