சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.இத்திரைப்படம் முழுவதும் காமெடி நிறைந்த திரைப்படமாக அமைந்ததால் இத்திரைப்படத்தில் நடித்திருந்த அனைவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது இருந்தது.
அந்த வகையில் இத்திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தவர் தான் ஷாலு ஷம்மு. இத்திரைப் டத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்த ஸ்ரீதேவிக்கு தோழியாக நடித்து பிரபலமடைந்தார்.இதற்கு முன்பும் சில திரைப்படங்களில் நடித்து உள்ளார் ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் தான் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.
இவ்வாறு இத்திரைப்படம் நல்ல வாய்ப்பாக அமைந்தாலும் ஒரு பேட்டியில் ஷாலு ஷம்மு இத்திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து தனக்கு காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைப்பதாக கூறிய புலம்பி இருந்தவர். வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்மு கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையிலெடுத்து சோஷியல் மீடியாவில் படு கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை தொடங்கினார்.
அந்த வகையில் தற்பொழுது கவர்ச்சியின் உச்சத்தில் இருந்து வரும் இவர் சிலுக்கு சுமிதா போன்ற முன்னணி கவர்ச்சி நடிகைகளை ஓவர்டேக் செய்து உள்ளார். தொடர்ந்து சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது அடர்ந்த காட்டுக்குள் சென்று அட்டகாசம் செய்து வருகிறார். அங்கே எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.