தாவணி பாவாடையில் ஆட்டம் போட்டு மிரள வைத்த ஷாலு ஷம்மு.! ரசிகர்களை வெறியேத்தும் வீடியோ

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சனம் நல்ல வரவேற்பை பெற்ற படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இத்திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு.

இவர் துணை நடிகையாக நடித்து வந்தாலும் அனைவராலும் பார்க்கப்படுகிறார்.அந்த வகையில் ஒரு பேட்டியில் நான் காமெடி நடிகையாக நடித்ததால் தான் எனக்கு தற்பொழுது கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இருந்தாலும் ஷாலு ஷம்மு தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் இதன் மூலம் இவருக்கென்று பல லட்ச பாலோசர்களை கொண்டு உள்ளார்.அந்த வகையில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தால் நடிகையாகாமல் விட மாட்டார் போல. அந்தவகையில் கவர்ச்சியில் 80 காலகட்டத்தில் கலக்கி வந்த சிலுக்கு சுமிதா மற்றும் ஷகிலா போன்ற நடிகைகளையே ஓரம் கட்டிவிட்டார்.

இந்நிலையில் ஷாலு ஷம்மு தனது முன்னழகு பின்னழகு என்று அனைத்தும் தெரியும் அளவிற்கு குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவருக்கு சீக்கிரம் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்து விடுங்கள் இல்லை என்றால் வேற மாதிரி ஆகிவிடும் போல என்று கமெண்ட் செய்து வருகிறார்கள் இதோ அந்த வீடியோ.