சேலையில் சும்மா செதுக்கி வைத்த சிலை போல் நிற்கும் ஷாலு ஷம்மு..! இணையத்தில் தூள் பறக்கும் புகைப்படங்கள்..!

shalu-shammu-2
shalu-shammu-2

தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ஷாலு ஷம்மு இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அந்தவகையில் இந்த திரைப்படத்தில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரம் மிக சிறந்த கதாபாத்திரம் என்பதன் காரணமாக எளிதில் ரசிகர் மத்தியில் பிரபலமாகி விட்டார் அதாவது இந்த திரைப்படத்தில் நடிகை ஷாலு ஷம்மு சூரிக்கு ஜோடியாக சில காட்சிகளில் நடித்துள்ளார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நமது நடிகை தேகிடி, மான்கராத்தே, சகலகலாவல்லவன், தமிழுக்கு ஒன்றை அழுத்தவும், தேவதாஸ், நெருப்புடா, திருட்டு பயலே, லோக்கல்  போன்ற பல்வேறு திரைப்படத்தில் நடித்த நமது நடிகை அவ்வப்போது இணையத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான்.

அந்த வகையில் இவருக்கு என்னதான் துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தாலும் இதுவரை கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு மட்டும் இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் கிடைக்கவில்லை. அந்த வகையில் சமீபத்தில் இவருக்கு  கவர்ச்சி நாயகி என முத்திரை பதிக்க பட்டது.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சமூக வலைதள பக்கத்தில் இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் தான் காரணம் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பது மட்டுமல்லாமல் கொஞ்சம் மோசமாக இருந்து வருவதன் காரணமாக பலரும் இவரை கவர்ச்சி நாயகி என அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்நிலையில் தன் பெயர் மீது உள்ள கவர்ச்சி நீக்குவதற்காக கமர்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வரும் விஷால் சமீபத்தில் புடவையில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவரும் வகையில் போஸ் கொடுத்துள்ளார்.