தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் ஷாலு ஷம்மு, இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார், இதனைத்தொடர்ந்து சகலகலா வல்லவன், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
இவர் பெரும்பாலும் ஹீரோயினுக்கு தோழியாக தான் பல படங்களில் நடித்துள்ளார், மேலும் இவர் தாவணி பாவாடை அணிந்து குடும்ப குத்து விளக்கு போல் தான் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆனால் சமீபகாலமாக பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் சில மோசமான நடன வீடியோவை வெளியிட்டுள்ளார், இந்த நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது, அதே போல் தமிழகத்திலும் பரவி வருகிறது, பல சினிமா பிரபலங்கள் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டார்கள். அதுமட்டும் இல்லாமல் 144 தடை உத்தரவு இந்தியா முழுவதும் போடப்பட்டுள்ளது அதனால் பல பிரபலம் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்துகிறார்கள் அந்த வகையில் நடிகை ஷாலு ஷம்முவும் தற்போது வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்து பல ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள், சில ரசிகர்கள்
உருபிடியா இன்னைக்கு தான் நல்லா பேசிருக்க புள்ள நீ..!
உருபிடியா இன்னைக்கு தான் நல்லா பேசிருக்க புள்ள நீ..!
Posted by Tamil360Newz on Thursday, March 26, 2020