TRB-க்காக தனது ஆடை இல்லாத புகைப்படத்தை வெளியிட்ட பிரபல டிவி.! கோவத்தில் அரங்கத்தை விட்டு வெளியே சென்ற ஷாலு.! வீடியோ உள்ளே

திரைத்துறையில் நடிகை தோழியாக அறிமுகமாகிய ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் தோழியாக அறிமுகமானவர்.மேலும் அவர் பல படங்களில் நடித்துள்ளார்.படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் போட்டோ ஷூட் என்ற பெயரில் தனது கவர்ச்சி புகைப்படங்களை தனது இணையதளத்தில் வெளியிட்டு வந்துகொண்டிருந்தார்.

இதன்மூலம் சமீபத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தில் தற்போது கமிட்டாகி உள்ளார் தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி நடிகைகளுக்கு பட வாய்ப்பு இல்லாத நிலையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தயங்கும் நிலையில் துணை நடிகையான ஷாலு ஷம்மு அவர்கள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரியாலிட்டி ஷோ கலந்துகொண்டார் ஷாலு ஷம்மு. இந்த நிகழ்ச்சியில் ஷாலு ஷாமு வின் புகைப்படங்கள் விடப்பட்டன. அதில் ஒன்று மிகவும் கவர்ச்சியான புகைப்படம் வந்ததால் கோபமடைந்தார் இதனால் ரியாலிட்டி ஷோவில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.