செம கட்டையா இருக்க நீ… செம ஃபிகர் நீங்க.. ஷாலு ஷம்மு வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்.

shalu shammu latest

நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரை படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்து இருந்தார்.

அதேபோல் அந்த திரைப்படத்தில் நடித்த பரோட்டா சூரிக்கு காதலியாகவும் நடித்திருந்தார், இந்த திரைப்படத்தில் இவருக்கு பெயரும் புகழும் கிடைத்தது இதனை தொடர்ந்து அடுத்ததாக சதீஷ் திரைப்படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் ஷாலு ஷமமு ஒரு காலகட்டத்தில் சமூக வலை தளத்தை பயன்படுத்தி ரசிகர்களிடையே மேலும் மேலும் பிரபலமடைந்தார்.

இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படத்தை காணவே ஒரு ரசிகர் கூட்டம் தவமாய் தவம் இருந்தது. அந்த வகையில் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசி வந்தார்.

கவர்ச்சியை வாரி வழங்கி வந்த இவருக்கு இரண்டாம் குத்து திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது, ஷாலு ஷம்மு நடித்துள்ள இரண்டாம் குத்து திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் சிறிது காலம் புகைப் படத்தை வெளியிடுவதற்கு விடுமுறை கொடுத்திருந்தார் போல, தற்பொழுது இவர் மீண்டும் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட ஆரம்பித்துவிட்டார்.

ஷாலு ஷம்மு சிவப்பு நிற உடையில் சும்மா கும்முன்னு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் செம கட்டையா இருக்க என வர்ணித்து வருகிறார்கள்.

shalu shammu
shalu shammu