காட்டுவாசி கெட்டப்பில் ஷாலு ஷம்மு.! நிப்பான் பெயிண்ட் அசைக்க முடியாத வலிமை என கிண்டல் செய்த ரசிகர்கள்

shalu-shammu

shalu shamu : நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யாவின் தோழியாக நடித்து பிரபலமடைந்தவர், அதுமட்டுமில்லாம அந்த திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

பெரும்பாலும் இவர் பல திரைப்படங்களில் காமெடி ஹீரோக்களுக்கு நாயகியாகவும், நடிகைகளுக்கு தோழியாகவும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதுமட்டுமில்லாமல் ஒரு திரைப்படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இவர் படங்களில் நடித்து பிரபலம் அடைந்தாரோ இல்லையோ ஆனால் இவர் வெளியிடும் புகைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து  பிரபலம் அடைந்து விட்டார்.shalushamu

ஏனென்றால் இவர் வெளியிடும் புகைப்படங்கள் கவர்ச்சி கலந்த புகைப்படங்களாக தான் இருக்கும், அந்த வகையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் இவருக்கு இருட்டு-அறையில்-முரட்டு-குத்து இரண்டாம் பாகமான இரண்டாம் குத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

shalushamu

அந்த திரைப்படம் விரைவில் முடிய இருக்கிறது, ஆனால் அந்த திரைப்படத்தை பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள், இந்த நிலையில் ஷாலு ஷம்மு மீண்டும் நீண்ட நாட்களுக்குப் பிறகு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

shalushamu

காட்டுவாசி கெட்டப்பில் நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அது மட்டுமில்லாமல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது, சில ரசிகர்கள் இது உங்களுக்கு செட்டாகவில்லை எனவும் கூறியுள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் நிப்பான் பெயிண்ட் என கிண்டல் அடித்து வருகிறார்கள்.

shalushamu
shalushamu
shalushamu
shalushamu
shalushamu