“ஊ ஊ சொல்றியா மாமா” பாடலுக்கு புடவையில் செம்ம குத்தாட்டம் போட்ட நடிகை ஷாலு ஷம்மு -வீடியோவை பார்த்து உருகும் ரசிகர்கள்.

shalu-shammu-
shalu-shammu-

மாடலிங் துறையில் இருந்து வந்த பிரபலங்கள் பலரும் பட வாய்ப்பை இழந்து விட்டால் உடனடியாக தாராளமாக தனது அறையின் அளவை குறைத்துக் கொண்டு விதவிதமான கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் ஆனால் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகில் இருந்த நடிகைகள் கூட தற்போது பட வாய்ப்பு இல்லை.

என்றால் நாம் எதிர்பார்த்த அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சரியப்பட வைக்கின்றனர் அந்த வகையில் நடிகை ஷாலு ஷம்மு தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான  வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்து பிரபலமானார்.

இவரது எதார்த்த நடிப்பு சிறப்பாக இருந்த காரணத்தினால் அடுத்த பட வாய்ப்பை பெற்றார் அதன்பின் இவர்  மாத்தியோசி, கண்டேன் காதலை, மலையன், காஞ்சிவரம் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். இருப்பினும் சமீபகாலமாக சொல்லும் கொள்ளும்படி நடிகை ஷாலு ஷம்மு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் படவாய்ப்பை கைப்பற்ற ஏதேதோ செய்து பார்க்கிறார் ஆனால் வாய்ப்புகள் மட்டும் இல்லை இருப்பினும் தமிழ் சினிமா தனக்கான இடம் கிடைக்கும்   என்ற நம்பிக்கை கிளாமரான புகைப்படங்களையும் அதேசமயம் வீடியோக்களையும் வெளியிட்டு அசத்தி வருகிறார்.

இப்பொழுது கூட தமிழ், தெலுங்கு போன்ற பல்வேறு  மொழிகளில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஊ ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடிகை ஷாலு ஷம்மு புடவையில் செம்ம குத்து குத்து வீடியோ இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நடிகை ஷாலு ஷம்மு வின் கிளாமர் வீடியோ.