வெள்ளித்திரையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த நடிகை தான் ஷாலு ஷம்மு இவர் அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரை படத்தில் நடித்திருந்தார்.
அந்த திரைப்படங்களைத் தொடர்ந்து இவர் தமிழில் சகலகலா வல்லவன்,ஈட்டி, தமிழுக்கு என் ஒன்றை அழுதவும்,மான் கராத்தே போன்ற பல திரைப்படங்களில் தனது நடிப்பு திறமையை காட்டி தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கிக் கொண்டார்.
இதனையடுத்து இவர் இரண்டாம் குத்து என்ற அடல்ட் திரைப்படத்தில் கவர்ச்சி நடிகையாக நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமா உலகில் மிகவும் புகழ்பெற்று விளங்கி வந்தார்.
சமிபகாலமாகவே இவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை ஏனென்றால் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடு ஏற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் இவர் கடல் ஓரத்தில் நின்றுகொண்டு சட்டையை கழற்றிவிட்டு பனியனுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார்.
மேலும் இவர் எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் புகைப்படங்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என இவரை அழகாக ஐஸ் வைத்து வருகிறார்கள்.