நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் துணை நடிகை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர், இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரை படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்த பிரபலமடைந்தார் அந்த திரைப்படத்தில் குடும்ப குத்து விளக்கு போல் அடக்கம் ஒடக்கமான பெண்ணாக நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சகலகலா வல்லவன், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர், ஷாலு ஷம்மு தற்பொழுது இருட்டு-அறையில்-முரட்டு-குத்து இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் ஷாலு ஷம்மு பட வாய்ப்பை தட்டி பறிக்க அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார், இது போல தன்னுடைய நண்பருடன் மோசமான ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டிருந்தார், அதுமட்டுமில்லாமல் சில காலமாக புதிதுபுதிதாக புகைப்படத்தை வெளியிட்டு வரும் ஷாலு ஷம்மு தற்பொழுது குட்டையான ட்ரவுஸரில் ஷகிலா போல் போஸ் கொடுத்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் சரமாரியாக கிண்டலடிக்கிறார்கள்.