பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் பல நடிகைகள் கவர்ச்சியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் காமெடி நடிகையாக அறிமுகமாகி பெரும்பாலான திரைப்படங்களில் காமெடி நடிகையாக மட்டும் தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்பதால் கவர்ச்சியில் ஆர்வம் காட்டி வருபவர் தான் நடிகை ஷாலு ஷம்மு.
இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகையாக பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் காமெடி நடிகையாக நடித்திருந்தார். அதன்பிறகு சொல்லுமளவிற்கு திரைப்படங்களை அடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து கவர்ச்சியில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதன் மூலம் இவருக்கு இருட்டு-அறையில்-முரட்டு-குத்து திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் லீடு ரோலில் முதல் முறையாக நடித்து உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இவர் காதலர் தினத்தை முன்னிட்டு மேலாடை அணியாமல் பூச்செடியை வைத்து மறைத்துக்கொண்டு வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பர்தா அணிந்து கொண்டு க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்களுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு லைக்குகள் கிடைத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது அழகான உடையில் பல நகைகள் அணிந்து கொண்டு அட்டகாசமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அவ்வப்பொழுது டாப் ஆங்கிளில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் மேடு பள்ளங்கள் அழகு என பல கமெண்டுகள் தெரிவித்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.