நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் துணை நடிகையாக வலம் வருபவர், இவர் நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார், குறிப்பாக இவர் நடித்த சகலகலா வல்லவன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
அதுமட்டுமில்லாமல் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்திலும் சதீஷ்க்கு ஜோடியாக நடித்து அசத்தினார், இந்தநிலையில் தற்பொழுது படவாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார், இந்த நிலையில் எப்படியாவது பட வாய்ப்பை பிடிக்க வேண்டும் என அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இவர் தன்னுடைய ஆண் நண்பருடன் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார், என்னதான் இவர் துணை நடிகையாக நடித்து பிரபலம் ஆனாலும் பெரிய அளவில் பெயர் கிடையாது.
ஆனால் சமீப காலமாக இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது, முன்னணி நடிகைகள் கூட இப்படி ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருக்க மாட்டார்கள், அந்த அளவிற்கு இவர் நடத்தும் போட்டோஷூட் அனைத்தும் ரசிகர்களிடம் பிரபலம், அதுவும் சமீப காலமாக இவர் போட்டோ ஷூட்டில் எல்லைமீறி போகிறார்.
அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படத்தில் நைட் டிரஸ் போல் அணிந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் வரவர டிரஸ் குறைந்துகொண்டே போகிறது அடுத்த சில்க் நீங்கதான் என கமெண்ட செய்துள்ளார்கள்.
இதோ அந்த புகைப்படம்
#shalusammu pic.twitter.com/DG5DwNbGZn
— Tamil360Newz (@tamil360newz) June 7, 2020