zoom பண்ணி பார்த்தவங்க லைக் போடு.! ஷாலு ஷம்மு புகைப்படத்தை பங்கம் செய்யும் ரசிகர்கள்

shalu-shammu-11

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை ஷாலு ஷம்மு.

இத்திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்திருந்தார். இவர் பெரும்பாலும் துணை நடிகையாகவும்,குணச்சித்திர நடிகையாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு இவர் ஏராளமான படங்களில் நடித்து இருந்தாலும் எந்த படமும் சொல்லுமளவிற்கு சினிமாவில் இவருக்கென்று ஒரு அங்கீகாரத்தை தரவில்லை. எனவே ஷாலு ஷம்மு முழுவதுமாக தனது கவனத்தை கவர்ச்சியில் செலுத்தி வருகிறார் .

அந்தவகையில் எப்படியாவது கதாநாயகியாக ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் விடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தனது முன்னழகை வெறும் இலையை மட்டும் வைத்து மறைத்துக்கொண்டு ஆடை ஏதும் அணியாமல் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதன் மூலம் பல சர்ச்சைகள் ஏற்பட்டது.

 

 

இந்நிலையில் ஷாலு ஷம்மு டவுசர் தெரியும் அளவிற்க்கு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி ஷாலு ஷாம்முவை வர்ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.