சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் காமெடி படமாக வெளிவந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.இத்திரைபடத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா மற்றும் காமெடி நடிகர் சூரி மற்றும் ஸ்ரீ திவ்யாவுக்கு தோழியாக நடிகை ஷாலு ஷம்மு ஆகியோர்கள் நடித்திருந்தார்கள்.
அந்த வகையில் காமெடி நடிகையாக ஷாலு ஷம்மு இந்த திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இவர் கடந்த வருடம் தீபாவளி அன்று வெளியான வெளிவந்த இரண்டாம் குத்து திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு கவர்ச்சி நடிகையாக அறிமுகமானார்.
இத்திரைப்படத்திற்குப் பிறகு முழுவதுமாக கவர்ச்சியில் களமிறங்கி உள்ளார் ஷாலு ஷம்மு. அந்த வகையில் கவர்ச்சியில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த ஷில்பா, சிலுக்கு சுமிதா போன்ற நடிகைகளைளே ஓரம் கட்டிவிட்டார் ஷாலு ஷம்மு.
அதேபோல் இவருக்கு மீது சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை இவரே பல ஆண் நண்பர்களுடன் நடனம் ஆடும் வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு பல சர்ச்சைகள் ஏற்படுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் காதலர் தினத்தில் மேலாடை எதுவும் அணியாமல் பூச்செடியை வைத்து மறைத்துக்கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் தற்பொழுது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் போல் பர்தா அணிந்து கொண்டு செம க்யூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த பர்தா உங்களுக்கு நச்சுனு இருக்கு என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.