ரெட்டை ஜடை, கிழிந்த ட்ரவுசர், டீ-ஷர்ட் போட்டு கொண்டு அட்ராசிட்டி பண்ணும் ஷாலு ஷம்மு.!

shalu-shammu-5

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனால் எந்த படமும் சொல்லும் அளவிற்கு பிரபல தரவில்லை.பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு என ஒரு பெயர் கிடைத்தது. இவருக்கு தொடர்ந்து காமெடி மற்றும் சின்ன கதாபாத்திரத்தில் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.

shalu shammu 02
shalu shammu 02

எனவே இதையெல்லாம் வெறுத்த ஷாலு ஷம்மு தொடர்ந்து தனது கவர்ச்சியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு கவர்ச்சி நடிகையாக தற்போது ரசிகர்கள் மனதில்  குடியேறியுள்ளார்.

அதோடு பல ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக நடனமாடும் வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் ஒரு திரைப்படத்திலாவுது கதாநாயகியாக நடித்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.

shalu shammu 05
shalu shammu 05

அந்த வகையில் தனது முன்னழகு, பின்னழகு என்று அனைத்தும் தெரியும் அளவிற்கு 10 வயது குழந்தை போடும் உடையை அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.  இதோ அந்த புகைப்படம்.

shalu shammu
shalu shammu