நீண்ட நாட்களுக்கு பிறகு நைட் உடையில் அலப்பறை செய்த ஷாலு ஷம்மு.! எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்.

shalushammu
shalushammu

நடிகை ஷாலு ஷம்மு கடந்த 2013ம் ஆண்டு வெளியாகிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார் இந்த  திரைப்படத்தில் சூரிக்கு காதலியாக நடித்து இருந்தார். இவர்கள் இருவரும் செய்த அலப்பறை வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்திற்கு பிளஸ் ஆக அமைந்தது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் சகலகலாவல்லவன் சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கல் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்தாலும் பெரிதாக எந்த ஒரு திரைப்படமும் இவருக்கு கை கொடுக்கவில்லை இந்தநிலையில் கவர்ச்சியில் குதித்தார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் இரண்டாம் குத்து திரைப்படத்தில் செம கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தார் அதுமட்டுமில்லாமல் பவுடர் திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும் ஷாலு ஷம்மு  விஜய் சேதுபதியின் புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் இந்த திரைப்படத்தை பொன்ராம் இயக்குகிறார் எனவும்  சன் பிக்சர் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது எனவும் தகவல் கிடைத்துள்ளது.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் ஷாலு ஷம்மு எப்படியாவது ஹீரோயினாக மாற வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார், அதனால் இவர் சமீபகாலமாக சமூக வலை தளத்தை ஆக்கிரமித்து வருகிறார் அந்த வகையில் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டு வாய்ப்புகளை தேடி வருகிறார்.

இவர் வெளியிடும் கவர்ச்சிப் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.  இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் குட்டையான உடையில் அனல் பறக்க புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் மற்றும் வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.