பிரபல டான்ஸர்க்கு முத்தம் கொடுத்த ஷாலு ஷம்மு..! இணையத்தில் குவியும் கமெண்ட்டுகள்..!

shalu-shammu-3
shalu-shammu-3

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த ஒரு நடிகை தான் ஷாலு ஷம்மு இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முதன் முதலாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு தோழியாக நடித்து இருப்பார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை ஷாலு ஷம்மு அவர்கள் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார் ஆனால் அதன் பிறகு அவருக்கு சரியான கதாபாத்திரம் கிடைக்காவிட்டாலும் கவர்ச்சியான கதாபாத்திரத்திற்கு அடிக்கடி வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருந்தது.

அந்தவகையில் நாம் இனி கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்தால்தான் காலத்தை ஓட்டலாம் என்ற காரணத்தினால் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது மட்டுமில்லாமல் சமீபத்தில் அவர் ஆடை இன்றி வெறும் பூக்களை மட்டும் உடையாக நினைத்துக் கொண்டு அவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவியது.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் நடிகை ஷாலு ஷம்மு அவர்கள் சினிமாவில் இருக்கும் குத்து பாடலுக்கு நடனமாடுவதை ஒரு வழக்கமான செயலாக வைத்துள்ளார் அந்தவகையில் அவர் வெளியிட்ட வீடியோ வைரலாக பரவியது மட்டுமில்லாமல் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.

மேலும் நமது நடிகை சமீபத்தில் ஆண் நபருடன் மிகவும் நெருக்கமாக புகைப்படம் ஒன்றை எடுத்து உள்ளார் இந்த புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நமது ஷாலு ஷம்மு அந்த நபருக்கு முத்தம் கொடுப்பது போல் புகைப்படம் வெளியானது காரணம்.

அவர் வேறு யாரும் கிடையாது அருண் சந்தோஷ் தான் இவருடன் அவர் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்டு அதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவருடைய காதலரா என கமெண்ட் தெரிவித்து வருவது மட்டுமில்லாமல் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி விட்டது.

shalu-shammu-3
shalu-shammu-3

ஆனால் ஏற்கனவே பல மாடல் அழகி கலுடன் அருண் சந்தோஷ் அவர்கள் மோசமாக புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் ஆனால் இவர் ஒரு டான்சர் என்பதால் அவர் வெளியிடும் புகை படத்தை யாரும் பொருட்படுத்தாமல் இருந்தார்கள் ஆனால் உண்மையிலே இவர் ஒரு ப்ளே பாயாக வலம் வருகிறார் என ரசிகர்கள் கமெண்டில் தெரிவித்து வருகிறார்கள்.

shalu-shammu-3
shalu-shammu-3