பக்கா கிராமத்து பெண் போல் பச்சைக்கலர் தாவணியில் பத்திக்கும் படி போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு.! வயலில் வேற லெவல் போட்டோஷூட்.!

shalushammu
shalushammu

நடிகை ஷாலு ஷம்மு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்தவர் அந்த திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார் ஷாலு ஷம்மு. இவர் பெரும்பாலும் சிறு கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தை தொடர்ந்து மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி  புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம் இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்த்து ரசிகர் கூட்டம் அலைமோதும் அந்தளவு சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார். மேலும் ஆண் நண்பருடன் நடனமாடிய வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர்.

shalu shammu
shalu shammu

இப்படியே சமூகவலைதளத்தில் பரபரப்பாக இருக்கும் ஷாலு ஷம்மு இரண்டாம் குத்து திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது இந்த திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரமாக இருந்தாலும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிக சிறப்பாக நடித்து இருந்தார். ஷாலு ஷம்மு மார்டனாக உடையணிந்து புகைப்படத்தை வெளியிடுவது போல் குடும்ப பாங்காக பட்டுப்புடவைகளும் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிடுவார்.

shalu shammu
shalu shammu

அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அந்த புகைப்படம் பசுமை நிறைந்த வயல் வெளியில் பச்சை கலர் தாவணியில் பக்காவாக போஸ் கொடுத்துள்ளார். பக்கா கிராமத்து பெண் போல் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிக லைக் மற்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்

shalu shammu
shalu shammu