தேவதை போல உடை அணிந்து கொண்டு தனது காதல் கண்ணனை தேடும் ஷாலு ஷம்மு..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

shalu-shammu
shalu-shammu

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானவர் தான் நடிகை ஷாலு ஷம்மு. இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடித்தது மூலமாக நமது நடிகை பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.

மேலும் இந்த திரைப்படத்தில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரம் என்னவென்றால் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்திருப்பார் இவ்வாறு சூரி மற்றும் ஷாலு ஷம்மு இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காமெடி கதாபாத்திரங்கள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

மேலும் நடிகை ஷாலு ஷம்மு சிவகார்த்திகேயனுடன் மிஸ்டர் லோக்கல் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  பொதுவாக நமது நடிகை திரைப்படத்தில் நடிப்பதை காட்டிலும் அதிக அளவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவதுதான் வழக்கம்.

அந்த வகையில் தொடர்ச்சியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி கடலாக மாற்றி வந்த ஷாலு ஷம்மு எப்படியாவது பட வாய்ப்பு நமக்கு வந்துவிடாதா என ஆவலுடன் இருந்துவந்த நிலையில் அவருக்கு சரியான பட வாய்ப்பு கிடைத்திருந்தது.

அந்தவகையில் அவருக்கு கிடைத்த திரைப்பட வாய்ப்பு தான் இரண்டாம் குத்து இவ்வாறு இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடிகை யாஷிகா நடித்திருப்பார். அந்த வகையில்  இந்த இரண்டாம் பாகத்தில் ஷாலு ஷம்மு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்த வகையில் இத்திரைப்படம் பெரும் சர்ச்சைக்குரிய திரைப்படமாக அமைந்துவிட்டது.

எப்படி ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் திரைப்படத்தில் நடிக்க ஓகே சொல்லி வரும் ஷாலு விடாமல்  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவையும் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தேவதை போல உடை அணிந்து கொண்டேன் தனது காதல் கண்ணனைத் தேடுவது போல் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.