சினிமா உலகில் காலடி எடுத்து வைக்கும் நடிகைகள் பெரும்பாலும் ஆரம்பத்தில் கொழுக் மொழுக்கென்று இருந்து கொண்டு இளசுகளை வெகுவாக கவர்ந்து இருப்பார்கள் ஆனால் அந்த நடிகைகள் ஒரு இடத்தில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ஒரு கட்டத்தில் பிறமொழி செல்லும்போது உடல் எடையை சீராக வைத்துக் கொண்டுதான் பயணிக்கின்றனர்.
அதுவும் இந்தியில் சொல்லவே வேண்டாம் எல்லா நடிகைகளும் செம பிட்டாக இருப்பதால் தற்போது தென்னிந்திய திரை உலகில் நடிக்கும் நடிகைகள் பலரும் அது போன்று மாற அதிகம் விரும்புகின்றனர். அதுபோலவே மாறியுள்ளவர் ஷாலினி பாண்டே. தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது பயணத்தை மேற்கொண்டவர் ஷாலினி பாண்டே.
அப்போது ஆள் பார்ப்பதற்கு செம கும்முன்னு அமுல் பேபி மாதிரி செமையாக இருந்து பட வாய்ப்புகளை அள்ளினார். ஒருகட்டத்தில் பிற மொழிகளிலும் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் தமிழில் வெளியான 100% காதல், நிசப்தம் போன்ற தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து அசத்தி ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
இப்படி தென்னிந்திய சினிமாவில் சிறப்பாக ஓடிக் கொண்டிருந்த இவர் சமீபகாலமாக ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு கவர்ச்சி காட்டினாலும் மறுபக்கம் உடல் எடையை குறைத்து கொண்டு கவர்ச்சிவதால் தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.
ஷாலினி பாண்டே ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தனது கவர்ச்சியான அழகை காட்டினாலும் ரசிகர்கள் நீங்கள் இப்ப சுமாராக தான் இருக்கிறீர்கள் என கமெண்ட் அடித்தனர். மேலும் பழைய போட்டோவுக்கும், இதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு என கூறி வருகின்றனர். இப்போ ஆடை அளவை குறைத்துக் கொண்டு தொடையை காட்டினாலும் ரசிகர்கள் கேட்கும் முதல் கேள்வியே இப்படி மாறி விட்டார்கள் என்பதுதான். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.