தமிழ் சினிமா உலகில் ரொம்ப கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறியவர் நடிகர் அஜித்குமார். சினிமா உலகம் எப்படி இருக்கும் என்பதை ஆரம்பத்திலேயே நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல தற்போது சிறப்பாக நடித்து வருவதால் வெற்றி மேல் வெற்றியை தந்து தவிர்க்க முடியாத பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கிறார் இப்போது தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.
இவர் நடிகர் ஷாலினியை அமர்க்களம் திரைப்படத்தின் போது காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது தான் நமக்கு தெரியும். உண்மையில் சொல்லவேண்டுமென்றால் நடிகை ஷாலினியை அலைபாயுதே திரைப்படத்தின் பொழுது இருவரும் காதலித்து வந்தனர் அதுவும் கொஞ்ச நஞ்சமல்ல காதலில் முற்றிப்போய் இருந்தனராம்.
அப்பொழுதுதான் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது அதாவது ஷாலினி அஜீத் மீது காதலில் இருந்த பொழுதே அலை பாயுதே திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது இந்த படத்தில் ஹீரோவாக மாதவன் நடித்த அந்த சமயத்தில்தான் மாதவன் புதிதாக கல்யாணம் ஆனவர்கள் அலைபாயுதே படத்தில் காதல் காட்சிகள் அதிகம் இடம்பெற்று இருக்கும் அந்த காட்சிகளில் நடித்து கொண்டிருக்கும் போது ஷாலினி ரொம்ப வருத்தப்பட்டார்.
ஏனென்றால் மாதவனுடன் நடிக்கும் கதாபாத்திரத்தில் அஜித் நடித்து இருந்தால் ரொம்பவும் சிறப்பாக இருக்கும் என கூறி அப்பொழுது புலம்பினாராம். இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் மாதவன் வெளிப்படையாக கூறியுள்ளார். இப்பொழுதும் கூட நடிகர் அஜித்-ஷாலினி நல்ல புரிதலுடன் காதலித்துக் கொண்டு வருவதாக அவருடன் நெருங்கிப் பழகும் பலரும் கூறி வருகின்றனர்.
அஜித் சினிமாவில் என்ன தான் இருந்தாலும் தன் குடும்பம் மற்றும் ஷாலினிக்கு எதாவது ஒன்று என்றால் அவர் துடிதுடித்துப் போய்விடுவார் என பலரும் கூறுகின்றனர். மேலும் ஷாலினிக்கு ஒன்று என்றால் எங்கிருந்து வேண்டுமானாலும் வந்து அவரை பார்ப்பார் என கூறப்படுகிறது.