நீ இப்படிலாம் காட்டனும்னு தான் வெயிட் பன்றாங்க.! முன்னழகை காட்டி புகைபடத்தை வெளியிட்ட சாக்ஷியை பார்த்து ரசிகர்கள்

shakshi agarwal latest
shakshi agarwal latest

கடந்த வருடம் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள், அதில் ஒருவர் சாக்ஷி அகர்வால். இவர் தற்பொழுது துணை நடிகையாக நடித்து வருகிறார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் உடன் ட்ரோல் செய்யப்பட்டு பிரபலம் அடைந்தவர்களில் இவரும் ஒருவர்.

பிக்பாஸ் சாக்ஷி அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டு வருவது வழக்கம்தான். இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், வீட்டிலிருந்து யாரும் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள் .

அதேபோல் பிரபலங்களும் வீட்டிலேயே தான் இருக்கிறார்கள், வீட்டிலேயே இருக்கும் சாக்ஷி அகர்வால் தினமும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார், நேற்று எப்படி வேணுமென்றாலும் எப்ப வேணும்னாலும் போட்டோ போடுவேன் டா எனக்கூறி உள்ளாடையுடன் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் டா எனக்கூறி அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார், இதனை பார்த்த ரசிகர்கள் நீ யாரு பேச்சையும் கேட்க வேண்டாம் இதே போல் புகைப்படத்தை வெளியிடு என கமெண்ட் செய்துள்ளார்கள், மேலும் ஒரு சில ரசிகர்கள் ஏதோ ஒன்று என்ன இழுக்கிறது அது முகமா அல்லது அகமா என கமெண்ட் செய்துள்ளார்.

அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

shakshi agarwal latest
shakshi agarwal latest