தற்போது சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால்.
இவர் கவர்ச்சியில் முன்னணி நடிகைகளான சிலுக்கு சுமிதா, ஷகிலா போன்ற நடிகைகளையே ஓவர்டேக் செய்து விட்டார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலம் அடைந்துள்ளார். அந்த வகையில் மற்ற போட்டியாளர்கள் போலவே இவருக்கும் திரைப்படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி இத்திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து கதாநாயகியாகவும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து இவர் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது மிகவும் டைட்டான உடையில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எனக்கும் கொஞ்சம் ஒர்க் அவுட் செய்ய கொஞ்சம் சொல்லி தாங்க என்ற கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.