பார்வையாலேயே ஆளை கொல்லும் சாக்ஷி அகர்வால்.! புகைப்படத்தை தாறுமாறாக வர்ணிக்கும் ரசிகர்கள்.

shakshi-agarwal-2

ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்க்கு அறிமுகமாகி ஓரளவிற்கு பிரபலமடைந்தவர் சாக்ஷி அகர்வால்.இதனை இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இவர் முதலில் மாடலிங்காகத் தான் பணியாற்றி வந்துள்ளார் அதன் பிறகு நடிப்பில் ஆர்வம் வந்ததும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் சினிமாவிற்கு அறிமுகமாகி சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை. இந்நிலையில் எப்படியாவது ஹீரோயினாக வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப் போட்டார்.

இவ்வாறு இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் தற்போது கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கவர்ச்சியில் அதிக அதிகாரம் உடையவராகத் திகழ்ந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

shakshi agarwal 2
shakshi agarwal 2

இந்நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி திரைப்படத்தில் மருத்துவராக பணியாற்றியிருந்தார். இவர் ஹீரோயினாகவும் சில திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் ஆனால் இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

shakshi agarwal 3
shakshi agarwal 3

இந்நிலையில் தற்போது இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்லீவ்லெஸ் புடவையில் தனது முந்தானையை விலக்கி முன் அழகு தெரியும் படி  கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

shakshi agarwal 4
shakshi agarwal 4