சினிமாவில் உள்ள இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். திரைப்படங்களில் கூட இல்லாத அளவிற்கு சமூக வலைதளங்களில் கவர்ச்சியின் உச்சத்தை தொட்டு உள்ளார்கள் பல நடிகைகள்.
அதிலும் ஒரு சில நடிகைகள் மட்டும் தனது முழுநேரத்தையும் இதிலேயே செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஒருவர்தான் நடிகை சாக்ஷி அகர்வால்.இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து இன்னும் சில திரைப்படத்திலும் நடித்து இருந்தார். ஆனால் எந்த திரைப்படம் இவருக்கு சொல்லுமளவிற்கு பிரபலத்தை தரவில்லை. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3-இல் கலந்துகொண்டு கவின்,லாஸ்லியா,சாக்ஷி அகர்வால் இவர்களின் மூவரின் காதல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு சாக்ஷி அகர்வால் சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த வெடி திரை படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தனது முன்னழகு பின்னழகு அனைத்தும் தெரியும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்க டித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் தொடையில் குத்தி இருக்கும் டேட்டு தெரியும் அளவிற்கு படு மோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் எக்குத்தப்பாக பல கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.