விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முகம் தெரியாத பலரும் பிரபலமடைந்து விடுகிறார்கள்.
அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். இந்நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெறவில்லை என்றாலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இணையதளத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு காலா திரைபடத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் தற்போது 5 படங்களில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஒரு படம் தி நைட் இப்படத்தை ரங்கா புவனேஸ்வரர் இயக்குகிறார். இப்படம் மிகவும் விறுவிறுப்பாக எடுக்கப்படும் வருகிறது.இந்நிலையில் தொடர்ந்து சாக்ஷி அகர்வால் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் சமீப காலங்களாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் கவர்ச்சியில் எல்லை மீறி இருப்பதால் ரசிகர்கள் இவரை திட்டி வருகிறார்கள். இந்நிலையில் பிங்க் நிற உடையில் இடுப்பு மடிப்பு தெரியும் அளவிற்க்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக சாக்ஷி அகர்வாலை வர்ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.