பிரபல விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல மொழியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. அந்தவகையில் தமிழில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் முகம் தெரியாத அல்லது பிரபலம் அடையாத பலரும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்து இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகிவிடுகிறது.
அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் இந்த படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார்.
இவருக்கு ஹீரோயினாக நடிக்க எந்த படங்களிலும் வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வந்தார். பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு ஹீரோயினாக நடிக்க பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்தவகையில் தற்போது ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி திரை படத்தில் மனோதத்துவ டாக்டராக பிரியா என்ற கெஸ்ட் ரோலில் நடித்து இருப்பார். இதனைத் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சிண்ட்ரல்லா, ஆயிரம் ஜன்னல்கள்,பகீரா,அரண்மனை 3, புரவி, பி நைட் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சாக்ஷி அகர்வால் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்தவகையில் இதுவரையும் இல்லாத அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.