தற்போது சோஷியல் மீடியாவின் மூலம் பல இளம் நடிகைகள் பிரபலமடைந்து வருகிறார்கள். அந்த வகையில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால்.
இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.
இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் மீண்டும் சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை தொடங்கினார்.
தற்போது தான் சில படங்களில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் நாள்தோறும் தனது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வந்தாலும் ரசிகர்கள் சகிக்காமல் பார்த்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது வித்தியாசமான போட்டோஷூட் நடத்தியுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சிரியப் பட்டு வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.