ஷகிலா மகளுடன் சேர்ந்து வேற மாதிரி ஆட்டம் போட்ட – நடிகை ஷாலு ஷம்மு.! வீடியோவை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.

shalu-shammu
shalu-shammu

குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள் கூட தொடர்ந்து படங்களில் நடித்தால் மட்டுமே திரையுலகில் நிலைத்து நிற்க முடியும் ஏனென்றால் அந்த அளவிற்கு தற்போது புதுமுக நடிகர் நடிகைகள் வரவேற்பு எல்லா கதாபாத்திரத்திலும்  நடிக்க வந்து கொண்டிருக்கின்றனர்.

அதனால் பிரபல நடிகைகள் மற்றும் ஓரிரு படங்களில் நடித்த நடிகைகளும் தன்னை சினிமாவில் நிலைநிறுத்திக்கொள்ள தற்போது போராடி வருகின்றனர். அவர்களில் ஒருவராக தற்பொழுது தத்தளித்துக் கொண்டு இருப்பவர் தான் நடிகை ஷாலு ஷம்மு.

ஆரம்பத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற உங்களில் இழுத்துப் போட்டுக் கொண்டு நடித்து வந்த ஷாலு ஷம்மு. தற்போது பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் கவர்ச்சியான ரோல்களில் நடிக்க இறங்கியுள்ளார்.

அந்த வகையில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் கவர்சியாக வந்தார் அதை தொடர்ந்து தற்போது அதுபோன்ற பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. ஷாலு ஷம்முவும் அதை ஏற்றார் போல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக்கொண்டிருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி வந்தார்.

இதனால் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் தற்பொழுது தாறுமாறாக எகிறி உள்ளது இந்த நிலையில் சகிலாவின் மகள் ஷீலா அவருடன் நடனமாடியுள்ளார் ஷாலு ஷம்மு. அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.