சமந்தாவுக்கு சப்போர்ட் செய்யும் ஷகிலா..! இணையத்தில் வெளியான வீடியோவால் வாயடைத்துப் போன நெட்டிசன்கள்..!

shakeela

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா இவர் சமீபத்தில் காத்துவாக்கள் இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.

இவ்வாறு அவர் நடனமாடிய பாடல் தற்போது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. இவ்வாறு அந்த பாடலை நடிகை ஆண்ட்ரியா தான் பாடி உள்ளார் மேலும் இந்த பாடலில்  ஆண்களை இழிவுபடுத்தியதன் காரணமாக இந்த பாடலை தடைசெய்ய வேண்டுமென ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் அருள் துமிலன் குற்றம் சாட்டி உள்ளார்.

இவ்வாறு இந்த பாடல் குறித்து நடிகை ஷகிலா சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இவ்வாறு அவர் வீடியோவில் கூறியது என்னவென்றால் இந்த பாட்டை நாம் அனைவரும் கேட்டு இருக்கிறோம்  இந்தப் பாடல் மிகவும் அருமையாகவும் சிறப்பாகவும் அமைந்துள்ளது.

pushpa-1`
pushpa-1`

ஆனால் பாடல் வரிகள் அனைத்தும் தப்பாக இருக்கிறது என  ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தில் இருந்து குற்றம்சாட்டி உள்ளார்கள்.  இப்படி நீங்கள் குற்றம் சாட்டி உள்ளீர்களே ஆனால் இதற்கு முன்பாக பெண்களை தவறாக வைத்து பட பாடல்கள் வெளியாகி உள்ளது  அதற்காக நாங்கள் ஏன் யாரும் குற்றம் சாட்டவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

பொதுவாக ஏதாவது ஒரு பிரச்சனை செய்ய வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்கிறீர்களா என ஆத்திரத்தில் ஷகிலா பேசியது மட்டுமில்லாமல் தற்போது தான் சமந்தா விவாகரத்து முடிந்து  தன்னுடைய வேலையை சிறப்பாக செய்து வருகிறார் இந்நிலையில் அவருக்கு ஏன் மீண்டும் கஷ்டத்தை கொடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

பொதுவாக அந்த திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை பார்த்துதான் சமந்த அதுபோன்று பாடுவார் அதில் மத்தவங்களை ஏன் இழுத்து போடுகிறீர்கள் அதுமட்டுமில்லாமல் நீங்களே உங்களை ஏன் அல்லு அர்ஜுன் என நினைத்துக் கொள்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.