ஷாஜகான் பட நடிகையை ஞாபகம் இருக்கிறதா.! இது அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்.

shajakan movie : தமிழ் சினிமாவை பொருத்தவரை லக்கு இருந்தால் ஒரே திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய உயரத்தை அடைந்துவிடலாம் அந்த வகையில் பல நடிகைகள் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்துள்ளார்கள் ஆனால் ஒரு சில திரைப்படத்தில் நடித்துவிட்டு காணாமல் போன நடிகைகளும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் ரிச்சா பலோட் ஷாஜகான் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார் இவர் தமிழில் முதன் முதலாக அறிமுகமாகிய திரைப்படம் தான் ஷாஜகான் ஆனால் ஹிந்தி தெலுங்கு கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் கே எஸ் ரவி பிரசன்னா குமார் இயக்கத்தில் ஆர் பி சவுத்ரி தயாரிப்பில் உருவாகிய திரைப்படம் ஷாஜகான்.

இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ரிச்சா பலோட் மேலும் இந்த திரைப்படத்தில் விவேக், கோவை சரளா, கிருஷ்ணா, மீனா, நிழல்கள் ரவி, தேவன், அஜய் ரத்தினம், பாலாஜி சசிகுமார், கோவை சரளா, சதீஷ்குமார், சுப்பிரமணி பாண்டு, இளவரசு, அஜய் ரத்தினம் சண்முகசுந்தரம், ஸ்ரீதர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

அதேபோல் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் அரசியல் மத்தியில் மிகவும் பிரபலம். மேலும் இந்த  திரைப்படத்தில் விஜய் காதல் தோல்வியில் முடிந்தது போல் காட்டி இருந்தாலும் அவருக்கு ஜோடியாக ரிச்சா சில காட்சிகளில் நடித்திருப்பார்.

ஷாஜகான் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த இவர் காதலுக்கு கிருக்கான், சம்திங் சம்திங் என தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் இந்த நிலையில் ரிச்சா ஹிமான்சு பஜாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார்.

அப்படி இருக்கும் நிலையில் ரிச்சா பலோட்டின் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

shajakan
shajakan
Exit mobile version