நடிகைகளையே ஓரங்கட்டும் அளவிற்கு கவர்ச்சியில் போஸ் கொடுத்த ஷாருக்கான் மகள். ! ஷாக் ஆகும் ரசிகர்கள்

shahrukh khan daughter
shahrukh khan daughter

shahrukh khan daughter : பாலிவுட் பாட்ஷா,  பாலிவுட் சூப்பர் ஸ்டார், கிங் கான், கிங் ஆப் ரொமான்ஸ், என மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ஷாருக்கான், இவர் எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் படிப்படியாக தனது திறமையை வளர்த்துக்கொண்டு முதலில் தொலைக்காட்சியில் கால் தடம் பதித்து அதன் பின்பு பாலிவுட்டில் கால் பதித்தார்.

1992 ஆம் ஆண்டு டயர் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அப்படியே மெல்ல மெல்ல நடித்து ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்று பின்பு முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தையும் பெற்றார், இப்போது பில்லியன் கணக்கில் ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஒரே நடிகர் ஷாருக்கான் தான்.

இதுவரை ஷாருக்கான் முப்பது முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார் அதேபோல் 15 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளை வாங்கியுள்ளார், அதே போல் இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ சிறந்த குடிமகன் விருதும், பல்வேறு சர்வதேச விருதுகளையும் வென்று தற்பொழுது தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். நடிப்பு தயாரிப்பு என பட்டைய கிளப்பி வரும் ஷாருக்கான் டிரீம்ஸ் அன்லிமிடட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன் இணை உரிமையாளரும் இவர், சினிமா திரையுலகில் சாதாரணமான கலைஞனாக அறிமுகமாகி உலகத்தில் உள்ள அனைத்து திரையுலகமே தன்னைத் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு உயர்ந்த நடிகர் என்றால் ஷாருக்கான் தான்.

ஷாருக்கான் 1991 ஆம் ஆண்டு கவுரி சிப்பர் என்ற இந்து பெண்ணை இதற்கு பல எதிர்ப்புகள் நிலவியது ஆனாலும் அக்டோபர் மாதம் இருபத்தைந்தாம் தேதி 1991 ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஷாருக்கான் தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார், இவர் நடித்த உயிரே திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது.

இந்தநிலையில் இவரின் மகளான சுகானா கான் பள்ளி படிப்பை முடித்துவிட்டு, தற்பொழுது ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் வெறும் 19 வயதே ஆன இவர் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் இதோ அந்த புகைப்படம்.

shahrukh khan daughter
shahrukh khan daughter
shahrukh khan daughter
shahrukh khan daughter
shahrukh khan daughter
shahrukh khan