பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஷாருக்கான் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருவதால் அங்கு அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்துள்ளார் சினிமாவையும் தாண்டி ஐபிஎல்லில் கொல்கத்தா அணியின் ஓனராகவும் அவர் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு மட்டுமல்லாமல் பல விளம்பரப் படங்களிலும் தன்னை தலைகாட்டி அதிகம் சம்பாதிக்கிறார் இப்படி தோட்ட எல்லாத்துலயும் இதுவரையும் கண்டு வந்துள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் கூட இயக்குனர் அட்லீ உடன் கை கோர்த்தது லயன் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இப்படி ஒடித்துக்கொண்டிருந்த நிலையில் ஷாருக்கானும் திடீரென ஒரு அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது. அதாவது அவரது மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சிக்கியதாக கொல்லப்பட்டதை அடுத்து உடனடியாக பறந்து வந்தார். கோவாவில் சொகுசு கப்பல் ஒன்றில் தனது நண்பர்களுடன் போதைப்பொருள் பார்ட்டி ஒன்றை கொண்டாடியுள்ளார்.
எப்படியோ இதை அறிந்துகொண்ட போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர் ஆரியன் காளான் சிறையில் அடைக்கப்பட்டு 3 வாரங்கள் கழித்து ஒரு வழியாக வெளியேறினார். வெளியே வந்த ஆரியன் கானை முதலில் அவரது குடும்பத்தினர் கொண்டாடி இருந்தாலும் தற்பொழுது போதைப் பொருள் விஷயத்திலிருந்து அவரை திருத்த ஆரியன் காண் குடும்பத்தினர்.
இவரை திரைப்பட தயாரிப்பாளர் பணியில் ஈடுபட முடிவு செய்தனர் இதற்காக ஆரியன் கானை வெளிநாடு அனுப்ப இருந்தனர் ஆனால் அவர் வெளிநாடு செல்லக் கூடாது என பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டது இதனையடுத்து இந்திய நாட்டிலேயே ஆரியன் கான் திரைப்பட தயாரிப்பாளர் பணியில் ஈடுபடுத்த ஷாருக்கான் முடிவெடுத்துள்ளாராம்.