திரைப்படத்தில் மன்னர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய ஏழு நடிகர்கள்..! யார் யார் தெரியுமா..?

7th-sence
7th-sence

தமிழ் சினிமாவில் பல்வேறு வரலாற்று திரைப்படங்கள் இடம்பெற்று வருகிறது அந்த வகையில் வரலாற்று மன்னன் கதாபாத்திரம் கொண்ட திரைப்படங்களில் நடித்த  நடிகர்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க.

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் இந்த திரைப்படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கதாநாயகனாக நடித்து இருப்பார். அதுமட்டுமில்லாமல் எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றது இந்த திரைப்படத்தில் நடித்ததன்பிறகுதான் இந்த திரைப்படம் சுந்தரபாண்டியன் மன்னனின் வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்து சிறப்பித்து கொடுத்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் அவர்களுடைய புரட்சியான நடிப்பை பார்த்து பல்வேறு ரசிகர்களும் மக்களும் மெய்சிலிர்த்து விட்டார்கள் அதுமட்டுமில்லாமல் கட்டபொம்மன் கெட்டப் சிவாஜிக்கு மிக அற்புதமாக பொருந்தியது.

மருதநாயகம் இந்த திரைப்படத்தில் கமலஹாசன் அவர்கள் கதாநாயகனாக நடித்து வந்தார் ஆனால் இந்த திரைப்படம் திரையில் வெளியாகவில்லை இந்த திரைப்படத்தில் 30 நிமிட காட்சிகளை மட்டுமே கமலஹாசன் அவர்கள் பல கோடி ரூபாய் செலவு செய்து எடுத்துள்ளார் மேலும் இந்த திரைப்படம் ஒரு வரலாற்று திரைப்படம் என்பதன் காரணமாக உலக அரங்கில் தமிழ் சினிமா இடம் பெற்றிருக்கும் ஆனால் இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

சந்திரமுகி திரைப்படம் ஆனது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ராஜா வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் அற்புதமாக நடித்து அசத்தியிருப்பார் பொதுவாக ரஜினிகாந்த் எந்த ஒரு மன்னர் கதாபாத்திரத்தில் நடித்தது கிடையாது ஆனால் இந்த திரைப்படத்தில் அவருடைய நடிப்பு பலராலும் போற்றப்பட்டது.

அசோகா அஜித் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ஆனது தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிடப்பட்டது அந்தவகையில் இந்த திரைப்படத்தில் ஷாருகான் அசோகர் ஆக நடத்தது மட்டுமில்லாமல் அவருக்கு சகோதரராக அஜித் நடித்திருப்பார். இவ்வாறு எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

ஏழாம் அறிவு சூர்யா நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை ஆர் முருகதாஸ்  அவர்கள் இயக்கியிருந்தார். மேலும் இந்த திரைப்படம் போதி தர்மரை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

சீமராஜா திரைப்படம் மாணவி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படமாகும் ஆனால் இந்த திரைப்படத்தில் அந்த மன்னருடைய காட்சிகள் எதுவுமே இடம்பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அவருக்கு இந்த கதாபாத்திரம் பொருத்தமாக இல்லை எனg ராமாயணம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.