நாய் சேகர் வடிவேல் கெட்டப்பில் மிரட்டும் சீரியல் நடிகை.! புகைப்படத்தை பார்த்தாள் யார் என்று தெரிகிறதா.!

நாய் சேகர் கெட்டப்பில் பின்புற போஸ் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் யார் என கண்டுபிடிங்க பார்ப்போம் என்ன கெட்டப் என்று கூறுங்கள் என்ற கேப்ஷனுடன் இருக்கிறது இந்த புகைப்படம் சமீபத்தில் இணையதளத்தில் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான நிகழ்ச்சிகளின் மூலம் தொடர்ந்து புதுமுக கலைஞர்கள் அறிமுகமாகி வருகிறார்கள். அந்த வகையில் கலக்கப் போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது போட்டியாளராக,தொகுப்பாளராகவும் தொடர்ந்து பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் காமெடி நடிகையாக பிரபலமடைந்துள்ளவர் தான் அறந்தாங்கி நிஷா.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.அதன்பிறகு தற்பொழுது bb ஜோடிகள் நிகழ்ச்சி மூலம் டான்ஸ் ஆடும் திறமையையும் வெளிப்படுத்தி வருகிறார்.

காமெடி, டான்ஸ், சமையல், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது  என அனைத்திலும் புகுந்து விளையாடும் அறந்தாங்கி நிஷா கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாமல் மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டு பிரபலமடைந்து வருகிறார்.

naayi segar
naayi segar

இந்நிலையில் சற்று முன் செவுற்றில் கை வைத்துக்கொண்டு நாய் சேகர் வடிவேலு போல் கெட்டப்புடன் இருக்கும் பின்புற  புகைப்படத்தை வெளியிட்டு இது யாரென்று கண்டுபிடியுங்கள் என்ன கெட்டப் என்று கூறுங்கள் என்ற கேப்ஷனுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு தொடர்ந்து ரசிகர்கள் பல பதில்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment