தமிழ் சீரியல் டிஆர்பி இல் ஏற்பட்ட அதிரடி மாற்றம்.! பிரபல சீரியலுக்கு விழுந்த பெரும் அடி..

serial trp rating
serial trp rating

சன் தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி ஜீ தமிழ் என பல முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் எட்டாவது வாரத்திற்கான டாப் 10 டிஆர்பி லிஸ்ட் வெளியாகியுள்ளது  அந்த வகையில் கடந்த வாரத்திற்கான டி ஆர் பி யில் ஒப்பிடும் பொழுது எதிர்பாராத அளவிற்கு சில சீரியல்கள் சரிவடைந்துள்ளது அப்படிதான் சுந்தரி ஆனந்த ராகம் ஆகிய சீரியல்கள் டிஆர்பி யில் பெரும் அடி வாங்கியுள்ளது.

அதன் முழு லிஸ்ட்டை இங்கே காணலாம். முதலிடத்தில் வழக்கம்போல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சிங்க பெண்ணே சீரியல் இருக்கிறது இந்த சீரியல் முதல் இடத்தில் 11.50 புள்ளிகளை பெற்று  தக்க வைத்துள்ளது. அதேபோல் இரண்டாவது இடத்தில் கயல் சீரியல் தன்னுடைய இடத்தை பிடித்துள்ளது இந்த சீரியல் 10 புள்ளி 60 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

ரோகிணி பார்த்து இருந்துக்கோங்க மனோஜோட அடுத்த டார்கெட் நீங்கதான்… ஹோட்டலுக்கு சென்று ரவியிடம் சண்டை போடும் ஸ்ருதியின் அம்மா..

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் வானத்தைப்போல சீரியல் 10 புள்ளி 56  புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது அதேபோல் நான்காவது இடத்தில் எதிர்நீச்சல் சீரியல் 10 புள்ளி 3 9 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தை தக்க வைத்துள்ளது.

ஐந்தாவது இடத்தில் சுந்தரி சீரியல் எட்டு புள்ளி 6 5 புள்ளிகளை பெற்று இருக்கிறது, கடந்த வாரம் ஐந்தாவது இடத்தில்  தான் இந்த சீரியல் இருந்தது. இனிய சீரியல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் 8.56 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தை பிடித்துள்ளது கடந்த வாரம் இந்த சீரியல் ஏழாவது இடத்தில் இருந்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை 7.41 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

தப்பு கணக்கு போட்டு தலை குனிந்து நிற்கும் அர்ஜுன்.! கார்த்திக்கு தமிழ் கொடுத்த பதவி..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் ஏழு புள்ளி ஜீரோ ஒன்பது புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்தை தக்க வைத்துள்ளது. அதேபோல் ஆறு புள்ளி இரண்டு ஒன்பது புள்ளிகளை பெற்று பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் 9வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் 10 வது இடத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்டு வரும் கார்த்திகை தீபம் சீரியல் 5.95 புள்ளிகள் பெற்றுள்ளது கடந்த வாரம் இந்த சீரியல் ஒன்பதாவது இடத்தை பிடித்த நிலையில் இந்த வாரம் பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.