சோசியல் மீடியாவின் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை மகாலட்சுமியின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எச்சில் ஊறுவதாக கூறி கமெண்ட் செய்து உள்ளார்கள் அது குறித்த புகைப்படம் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது சின்னத்திரையில் பிரபலம் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மகாலட்சுமி சமீபத்தில் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு மகாலட்சுமி பெருதளவில் பிரபலமாகிவிட்டார்.
இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் விவாகரத்து ஆகிவிட்டது மேலும் இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார் இவ்வாறு விவாகரத்திற்கு பிறகு சீரியல் நடிகர் ஈஸ்வரர் உடன் தொடர்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் இதனால் பெரிய பிரச்சனை வெடித்தது. இப்படிப்பட்ட நிலையில் இரண்டு வருடங்களாக மகாலட்சுமியும் ரவீந்தரும் காதலித்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள்.
இவ்வாறு இரவீந்தர் பணக்காரர் என்பதனால் தான் மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டதாக பலரும் கூறி வந்த நிலையில் பிறகு இதற்கு தொடர்ந்து பதில் அளித்து வந்தார் மகாலட்சுமி சமூக வலைதளங்களின் மூலம் பெருவளவில் சம்பளத்தை ஈட்டி வருகிறார்.
கலக்கலான சேலைகள் அணிந்து போஸ் கொடுப்பது, சேலைகளின் அருமை பெருமை பற்றி கூறுவது, அழகு சாதன பொருட்கள், தன் அழகின் ரகசியம் என ஏராளமான வாழ்க்கை ரகசியங்களை பற்றி பகிர்ந்து வருகிறார். அதோட மட்டுமல்லாமல் ஸ்னாக்ஸ், வீட்டு உபயோக பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றையும் விளம்பரப்படுத்தி வரும் மகாலட்சுமி தற்பொழுது அல்வாவை புரொமோட் செய்துள்ளார்.
அதாவது அல்வாவை சுவைத்தபடி போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் இதனை பார்த்து இப்பொழுதே சாப்பிட தோன்றுகிறது மேலும் தங்களுக்கு எச்சில் ஊறுவதையும் தெரிவித்துள்ளார்கள் அல்வாவை விட நீங்க ரொம்ப ஸ்வீட்டா இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.