சீரியல் பிரபலங்கள் சித்து, ஸ்ரேயா ஜோடியின் – இளம் வயது புகைப்படம் இதோ.!

shreya-and-sithu
shreya-and-sithu

சின்னத்திரை சீரியல் பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு இணையான நடிகர் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொண்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த வருடம் பல காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். அந்த வகையில் கடந்த நவம்பர் மாதம் 3, 4 காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.

அந்தக் காதல் ஜோடிகளில் ஒருவர் தான் சித்து மற்றும் ஸ்ரேயா இவர்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்னும் சீரியலில் ஒன்றாக இணைந்து நடித்து வந்தனர். மேலும் இவர்கள் இருவரும் இந்த சீரியலில் நடித்து வரும் போதே இருவரும்  காதலித்து வந்தனர்.

பின்பு இந்த சீரியல் முடிவடைந்த பிறகு  தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீசன்2 தொடரில் நடிகராக நடித்து வருகிறார்.  மேலும் சித்து நடித்து வரும் ராஜா ராணி சீரியல் டிஆர்பி யிலும் முன்னிலையில் வகைக்கும் தொடர் ஆகும் .

மேலும் ஸ்ரேயா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது புதிதாக ஒளிபரப்பாகி வரும் ரஜினி தொடரில் முக்கிய கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர்கள் இருவரும்  குடும்ப வாழ்க்கையில் திருமணம் செய்து கொண்டு பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த வண்ணமே உள்ளன.

இந்த நிலையில் இவர்கள் திருமணமாகி ஒரு சில மாதங்களே ஆன நிலையில் தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகின்றனர். தற்போது இவர்கள் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் செம க்யூட்டாக இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

sithu and shreya
sithu and shreya