மணக்கோலத்தில் ட்ரான்ஸ்பரன்டான துப்பட்டா உடன் செம ஆட்டம் போட்ட ரட்சிதா.! வைரலாகும் வீடியோ.

தற்பொழுது உள்ள சின்னத்திரை நடிகைகள் கூட வெள்ளித்திரை நடிகைகள் ரேஞ்சுக்கு தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பாகி இளசுகளின் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வந்த சீரியல் சரவணன் மீனாட்சி. இந்த சீரியல் 3 சீசன் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது.

அந்த வகையில் இரண்டாவது சீசனின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவரின் சிறந்த நடிப்பினாளும், அழகினாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த ஜூனியர் காமெடி ஷோ ஒன்றில் நடுவராக பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து நாச்சியார்புரம் சீரியலில் தனது கணவருடன் இணைந்து நடித்து வந்தார். பிறகு தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரச்சிதா மகாலட்சுமி தொடர்ந்து தனது அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்று பலவற்றை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். ஒருவரின் அழகை பார்த்து ரசிகர்கள் நீங்கள் ஏன் வெள்ளித்திரையில் நடிக்கக்கூடாது என்று கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் ரச்சிதா கொசுவலை உடையில் டான்ஸ் ஆடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.