சமீபகாலமாக புதுமுக நடிகைகள் சின்னத்திரையில் இருந்து வெளி வருகிறார்கள் என்பது நாம் அறிந்ததே அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது சின்னத்திரை நடிகைகள் பலரும் கால்தடம் பதித்து தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்றி வளர்ந்து வருகின்றனர் அந்த வகையில் பிரியா பவானி சங்கர் வாணிபூஜன் திவ்ய துரைசாமி அனிதா சம்பத் போன்ற பல பிரபலங்கள் தற்போது காலடி எடுத்து வைத்துள்ளனர்.
அந்த நிலையில் தற்போது விஜே சித்ரா அவர்களும் வெள்ளித்திரையில் பயணிக்க தன்னால் முடிந்த பலவற்றை செய்து வருகிறார் கூறவேண்டும் அந்த வகையில் சமீபகாலமாக விஜய் சித்ரா அவர்கள் சமூக வலைத்தளத்தில் க்யூட்டாக இருக்கும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஓடி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதன் மூலம் அதிகபடியான ரசிகர் பட்டாளத்தை நடிகைகளில் முதன்மையானவராக விளங்குகிறார்.
இந்த நிலையில் தனது ரசிகர்களை குதூகல படுத்த அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கியூட்டான புகைப்படங்களை வித்தியாசம் வித்தியாசமாக எடுத்து வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் இவர் கார் டிக்கியில் படுப்பது, பைக் மேலே படுப்பது போன்ற பலவற்றை செய்து வந்த நிலையில் தற்போது அவர் லெக்கின்ஸ் பேண்ட்டில் புடவையை அணிந்திருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.
அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் ஆஹா என்ன இடுப்பு என கூறி புகைப்படத்தை உற்றுநோக்கி பார்த்து வருகின்றனர் இதோ அந்த புகைப்படம்.