இதுதான் ஒரிஜினல் நாட்டுக்கோழியா.! முழு பிளாட் பாரத்தையும் அப்பட்டமாக காட்டும் வித்யா பிரதீப்.! புகைப்படத்தை பார்த்து சிலாகித்து போன ரசிகர்கள்.!

vidya-pradeep

சினிமாவை பொருத்தவரை ஒரு சில நடிகைகள் என்னதான் படத்தில் நடித்தாலும் ரசிகர்களின் பார்வைக்கு தென்பட மாட்டார்கள் ஆனால் ஒரு சில நடிகைகள் ஒரு சில திரைப்படத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் கண்களுக்குள் குடிபுகுந்து விடுவார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் வித்யா பிரதீப்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அவள் பெயர் தமிழரசி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பொதுவாக தமிழ் சினிமாவில் மலையாளத்திலிருந்து வரும் நடிகைகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் அந்த வகையில் வரும் மலையாள வரவு தான் இவர், தடம், இரவுக்கு ஆயிரம் கண்கள் பசங்க 2, பொன்மகள் வந்தாள் என பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

மேலும் இவர் நடித்த தடம் திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அதன்பிறகு இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த நாயகி சீரியலில் ஹீரோயினாக நடித்து இல்லத்தரசிகள் மனதில் குடிபுகுந்தார் இந்த சீரியல் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடைந்தது.

பொதுவாக சின்னத்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் வெள்ளித்திரையில் பெரிதாக வர முடியாது என கூறுவார்கள் அதனை மாற்றி அமைத்தவர்கள் தான் சிவகார்த்திகேயன், சந்தானம், பிரியா பவானி சங்கர், வாணிபோஜன் இவர்கள் அனைவரும் வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்கள். கேரளாவிலிருந்து வந்த வித்யா பிரதீப் பயோடெக்னாலஜி படித்தவர் மருத்துவத்துறையில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ள வித்யா ஆரம்பத்திலிருந்தே மாடலிங் துறையிலும் வளர்ந்து வந்தார்.

அதன் பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார் இவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியாகிய சைவம் திரைப்படத்தில் பேபி சாராவின் அம்மாவாக நடித்தார் அதுமட்டுமில்லாமல் அருண்விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டினார். தமிழ் மட்டுமில்லாமல் கன்னட சினிமாவில் இருந்து ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது இந்நிலையில் இவர் நடிப்பில் சைகோ என்ற திரைப்படம் வெளியானது.

vidya-pradeep
vidya-pradeep

இவர் சீரியலில் பெரும்பாலும் புடவையைக் கட்டிக் கொண்டே தான் நடித்து வந்தார் இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் தற்போது தன்னுடைய முழு ஃபிளாட் பாரத்தையும் காட்டும் வகையில் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

vidya-pradeep