தற்பொழுது உள்ள பலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்றால் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் டப்ஸ்மாஷ் செய்யும் வீடியோக்களை வெளியிவது மற்றும் டிக் டாக் போன்றவற்றின் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் தற்போது உள்ள பலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டு அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் டிக் டாக் மற்றும் யூடியூப் சேனல் மூலம் தனது டப்மேச் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் வைஷு சுந்தர். இவர் சமீபத்தில் விஜய் டிவியில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ராஜா ராணி 2 சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலிற்க்கும் முன்பு ரன் என்ற சீரியலில் மூலம்தான் சின்னத்திரைக்கு அறிமுகமாகி உள்ளார். இருந்தாலும் ரன் சீரியல் இவருக்கு சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை அதன் பிறகு சமீபத்தில் இவர் நடித்து வரும் ராஜா ராணி 2 சீரியலில் இவரின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த சீரியலில் இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இவரும் மற்ற நடிகைகளைப் போலவே தனது சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது மாடர்ன் உடையில் ரோட்டில் நின்று கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சீரியலில் மட்டும்தான் சுடிதார் மற்ற நேரமெல்லாம் அரைகுறை உடை தான் என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.